நவம்பர் 01

img

இந்நாள் நவம்பர் 01 இதற்கு முன்னால்

1956 - இந்தியாவின் மாநில மறுசீர மைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்தது. வரலாறு முழுவதும் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த, ஏராளமான அரசர்களாலும், சிற்றரசர்களாலும் ஆளப் படுவதாகவே இந்தியத் துணைக்கண்டம் இருந்து வந்துள்ளது.